“பணத்தை கைல கொடுத்தும் சுட்டுக் கொன்னுட்டான்‌….!” 19 வயது மகள் கண்முன்னேநடந்த பகீர் சம்பவம்…. மாஸ்க்கை போட்டு நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்….‌ கடையை லாக் பண்ணி நடந்த கொடூர தாக்குதல்….!!!

அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் உள்ள மதுபானக் கடையில் நடந்த கொள்ளைச் சம்பவத்தின் போது, ஐம்பத்தாறு வயதான இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது பத்தொன்பது வயது மகள் கண்முன்னேயே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரவு…

Other Story