“100 வயசு வரை வாழ ஆசையா….?” இந்த 6 பழக்கங்களை மட்டும் மாத்திக்கோங்க… மருத்துவர்கள் கொடுக்கும் ரகசிய டிப்ஸ்….!!

100 வயது வரை ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பது அனைவரின் ஆசையாகத்தான் இருக்கிறது. நீண்ட ஆயுள் என்பது முழுமையாக நம் கையில் இல்லாவிட்டாலும், நாம் வாழும் வாழ்க்கை முறையைச் சரியாக அமைத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்நாளை நிச்சயமாக உயர்த்த முடியும்.…

Read more

Other Story