“இந்தியாவின் வெற்றியைப் பறித்த புது வரவு….!” 25 வருஷ வரலாற்றை உடைத்த இலங்கை இளம் புயல்…. யார் இந்த சோனல் தினுஷா….??

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கொழும்பு டெஸ்ட் போட்டியில், இலங்கை இளம் பேட்டர் சோனல் தினுஷா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். இந்திய பந்துவீச்சாளர்களின் சவால்களைத் திறம்பட எதிர்கொண்ட அவர், இந்தத் தொடரில் அடுத்தடுத்து சதங்களை விளாசி அணியின் முக்கிய…

Read more

Other Story