ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம்…. துரோகிகளை வேரறுக்க வேண்டும்… ஆதரவாளர்களுக்கு சசிகலா அவசர அழைப்பு…!!!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு வி.கே.சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், தமிழக அரசியலில் நிலவும் எதிரிகளையும் துரோகிகளையும் வேரறுக்க…
Read more