சிதைந்த கடை… கண்ணீரில் மூதாட்டி.. அடுத்த சில நாட்களில் நடந்த மிராக்கிள்.. இணையவாசிகள் செய்த நெகிழ்ச்சி காரியம்.. வைரல் வீடியோ..!!
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டியான தீபாலி கோஷின் வாழ்க்கை, சமூக வலைதளங்களின் உதவியால் இப்போது முற்றிலும் மாறியுள்ளது. மிகவும் சிரமத்தில் இருந்த இவரது நிலையை ஆராதனா சாட்டர்ஜி என்ற இன்ஸ்டாகிராம் பயனர் வீடியோவாக வெளியிட்டு உதவி கோரினார். இந்த…
Read more