படிப்பிலும் கிங்.. கிரிக்கெட்டிலும் சிங்கம்.. டெல்லி அணி அறிமுகப்படுத்திய 18 வயசு பையன்..‌ ஆஸ்திரேலியாவையே அலறவிட்டவர்.. ஆனா ஆர்சிபி மேட்ச்ல இப்படி ஆயிடுச்சே..!!

ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணி 18 வயதான இளம் வீரர் சாஹில் பாரக்கிற்கு அறிமுக வாய்ப்பு வழங்கியது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர், இதுவரை உள்நாட்டு கிரிக்கெட்டில்  அறிமுகமாகவில்லை என்றாலும், 19 வயதிற்குட்பட்டோருக்கான…

Read more

Other Story