செல்வப்பெருந்தகை போட்ட ஐடி நாடகம்…. இதுதான் ஒரே காரணம்…. அண்ணாமலையின் அனல் பறக்கும் அட்டாக்….!!

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் இன்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், இது ஒரு திட்டமிட்ட நாடகம் என்று பாஜக முன்னாள்தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி பங்கேற்கும் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குச் செல்வப்பெருந்தகைக்கு அழைப்பு…

Read more

Other Story