“என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை!” தேடித் தேடி ஓய்ந்து போன உரிமையாளர்.. தன் எஜமானரை அடையாளம் கண்டு கதறிய நாய்.. இணையத்தை உலுக்கும் வைரல் சிசிடிவி காட்சி..!!
தாய்லாந்தில் காணாமல் போன வளர்ப்பு நாய் ஒன்று, இரண்டு வாரங்களுக்குப் பிறகு தற்செயலாகத் தனது உரிமையாளரைச் சந்தித்த நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது நாயைத் தேடி அலைந்து ஓய்ந்து போன அந்த நபர், ஒரு நாள் தாகத்திற்காக ஒரு…
Read more