“Excuse me sir! உன்கிட்ட கறி வாசனை வரலை….!” இந்தியரிடம் மறைமுக இனவெறிப் பேச்சு…. ஆத்திரப்படாமல் பதிலடி கொடுத்து மனங்களை வென்ற நபரின் வீடியோ வைரல்….!!
உணவகம் ஒன்றில் தனது குடும்பத்தினருடன் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்த இந்திய ஆண் ஒருவரிடம், பெண் ஒருவர் திடீரென வந்து இனவெறி தூண்டும் வகையில் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிப்படையான எந்தவித காரணமும் இன்றி அந்த மேஜைக்கு வந்த அந்தப்…
Read more