“விஐபி மோகத்திற்கு சவுக்கடி கொடுத்த ஐஏஎஸ் அதிகாரி….!” கேமரா முன்னாடி அதிகாரி செஞ்ச அந்த காரியம்…. மேடையில் உறைந்துபோன நிருபர்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!
மகாராஷ்டிர மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் தலைவரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான துகாராம் முண்டே, செய்தியாளர்கள் சந்திப்பின் போது செய்த ஒரு செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. மேடையில் இருந்த நாற்காலியில் அமர்வதற்கு முன்பாக,…
Read more