“பாகிஸ்தானில் கடத்தப்பட்ட 21 வயது இந்துப் பெண்….!” கட்டாயத் திருமணம் செய்ய முயன்ற கும்பல்…. நீதிமன்றத்தில் நடந்த அதிரடி திருப்பம்….!!

பாகிஸ்தானில் இந்துப் பெண் ஒருவரை மதம் மாற்றி கட்டாயத் திருமணம் செய்ய முயன்ற வழக்கில், அப்பெண்ணை அவரது குடும்பத்தினருடன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ரீட்டா என்ற 21 வயது பெண், கடந்த வாரம் அவரது வீட்டிலிருந்து…

Read more

Other Story