விலை உயர்ந்த போனை திறந்த கார்ல விட்டுட்டு 20 நிமிஷம் கழிச்சு வந்தா என்னாச்சு? இந்தியர் செஞ்ச அந்த அதிரடி சோதனை.. பாதுகாப்புல துபாய் ஜெயிச்சுடுச்சா? ரிசல்ட் இதோ..!!”
துபாயின் பாதுகாப்பு குறித்து எழுந்த சந்தேகத்தைத் தீர்க்க, அங்கு வசிக்கும் தேவேந்திர சவுத்ரி என்ற இந்தியர் ஒரு வித்தியாசமான சோதனையைச் செய்துள்ளார். துபாய்க்கு வந்திருந்த தனது சகோதரர், இந்த நகரம் பாதுகாப்பானதா என்று கேள்வி எழுப்பியதால், தேவேந்திரா தனது விலை உயர்ந்த…
Read more