“ரோபோக்கள் வேலை செய்யப் போகுது.. மனிதர்கள் என்ன ஆகப்போறாங்க?” வீட்டு வேலைகளைத் தரவுகளாக மாற்றும் விசித்திரப் பணி.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

வருங்காலத்தில் மனிதர்களைப் போல வீட்டு வேலைகளைச் செய்யும் ரோபோக்களை உருவாக்குவதற்காக, சென்னையைச் சேர்ந்த 25 வயதான நாகிரெட்டி ஸ்ரீராமச்சந்திரா போன்ற பலர் தற்போது புதுமையான முறையில் உழைத்து வருகின்றனர். இவர்கள் தங்கள் தலையில் ஸ்மார்ட்போன்களைக் கட்டிக்கொண்டு, சமையல் செய்வது, காய்கறிகள் கழுவுவது…

Read more

Other Story