“உங்க பேங்க் அக்கவுண்ட் காலியாகலாம்…. கூகுள் வெளியிட்ட அவசர எச்சரிக்கை….!” உடனடியாக இதை செய்யாவிட்டால்…. சிக்கல் உறுதி…. ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க இதோ எளிய வழி….!!
உலகளவில் 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் குரோம் உலாவியில் இணையவழி மோசடிகள் அதிகரித்து வருகின்றன. பயனர்களை ஏமாற்றி, போலியான வலைத்தளங்கள் மூலம் அவர்களின் கணினிகளில் ஆபத்தான செயலிகளை நிறுவ வைத்து, தனிப்பட்ட நிதி சார்ந்த தகவல்களை ஹேக்கர்கள்…
Read more