“ஐயோ உயிரோட இருக்காரா….?” 25,000 வோல்ட் கரண்ட் அடிச்சு தூக்கி வீசப்பட்ட நபர்…. லோக்கல் டிரெயின் கூரையில் ஏறி கூத்து…. நெஞ்சைபதற வைக்கும் சம்பவ வீடியோ….!!

மும்பை இரயில் நிலையத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நபர் ஒருவர், மத்திய இரயில்வேயின் லோக்கல் இரயில் கூரை மீது திடீரென ஏறியுள்ளார். கூரை மீது ஏறிய அந்த நபர், அங்குச் சென்றுகொண்டிருந்த 25,000 வோல்ட் உயர் அழுத்த மின்சாரக் கம்பியின்…

Read more

Other Story