“வனத்துக்குள் நடந்த கொடூர என்கவுன்டர்!” 3 பேர் சுட்டுக்கொலை.. ஆவேசமடைந்த கிராம மக்கள்.. அமைச்சரின் வாகனத்தை முற்றுகையிட்டு மிரட்டல் போராட்டம்…!!”
கர்நாடக மாநிலம் சாமராநகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்குள் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று சந்தேகத்திற்குரிய வேட்டையாடுபவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹனூர் தாலுகா தொமையார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டனிசாமி,…
Read more