“கா*வெறியில் முடிந்த 3 நாள் கல்யாண வாழ்க்கை….!” சமைத்துப் போட்ட புதுப்பெண்ணுக்கு நள்ளிரவில் நேர்ந்த பயங்கரம்…. பரிதாபமாக பலியான 21 வயது உயிர்….!!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுமலதா என்ற 21 வயது இளம் பெண், கஜேந்திரன் என்பவரைக் காதலித்து கடந்த ஆகஸ்ட் 14 அன்று உறவினர்கள் முன்னிலையில் கோயிலில் வைத்துத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, கணவர் கஜேந்திரனின் ஆட்டுப் பட்டியில் சுமலதா தங்கியிருந்துள்ளார்.…
Read more