“ஐபோன் முதல் ஆண்ட்ராய்டு வரை..! “பேட்டரி வீணாகிறது என்று கவலையா?” – இனி 100% ஆனதும் சார்ஜரே தானாக வெளியே வந்துவிடும்.. சீன நிறுவனத்தின் மிரட்டலான கண்டுபிடிப்பு..!!

ஸ்மார்ட்போன் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆனவுடன், தானாகவே போனிலிருந்து வெளியேறும் ஒரு வினோதமான சார்ஜர் அடாப்டரை ‘குவாஜியா’ என்ற சீன நிறுவனம் உருவாக்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் செயல்படும் இந்த அடாப்டர், பேட்டரி 100 சதவீதத்தை எட்டியவுடன் அதில் உள்ள காந்த…

Read more

Other Story