“மனைவியின் அலறல் சத்தம்….!” வயலில் வேலை செய்தபோது நேர்ந்த பயங்கரம்…. தேனீக்கள் தாக்கியதில் கணவன் துடிதுடித்து உயிரிழப்பு….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வயலில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தேனீக்கள் தாக்கியதில் மஹிபால் என்ற 55 வயது விவசாயத் தொழிலாளி உயிரிழந்தார். அவருடன் வேலை செய்த மனைவி ஷாலு படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.   தம்பதியினர் இருவரும்…

Read more

Other Story