“பழைய காரை விற்க அவசரப்படாதீங்க….!” இதை மட்டும் சரியா செஞ்சா லட்சக்கணக்கில் லாபம்…. கார் ஓனர்கள் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய ரகசியம்….!!
பழைய வாகனங்களை விற்பனை செய்யும் போது, சரியான காலத்தைக் கணித்து முடிவெடுப்பது கூடுதல் லாபத்தைப் பெற்றுத் தரும். புதிய வாகனம் வாங்கியவுடனேயே பழையதை விற்க வேண்டும் என்ற அவசியமில்லை. பதிவுச் சான்றிதழில் உள்ள ஆண்டு, வாகனம் பயணித்த மொத்த தூரம், காப்பீட்டு…
Read more