“ஆவின் பால் விலை ராக்கெட் வேகத்தில் உயருது!” பசு பாலுக்கு ரூ.5, எருமை பாலுக்கு ரூ.7 வரை அதிகரிக்கத் திட்டம்… முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பு…!!”

பால் உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தவும், கொள்முதல் சரிவைச் சரிசெய்யவும் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் சட்டமன்றத்தில் விதியின் கீழ் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுவதால், விற்பனை விலையும் உயர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த…

Read more

Other Story