BREAKING: குவைத் தீ விபத்தில் 40 இந்தியர்கள் பலி…. அதிர்ச்சி தகவல்…!!!
குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் உள்ள கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 40 இந்தியர்கள் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் தமிழர்கள்…
Read more