“ரோட்டுல நடக்குற சின்ன பிரச்சனைக்கு கூட மனுஷங்களுக்கு இம்புட்டு சகிப்புத்தன்மை இல்லாம போச்சேப்பா!”.. சம்பவத்தில் திடுக்கிடும் பின்னணி..!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஹடப்சர் பகுதியில், ஆட்டோ ஒன்று உரசியபடி சென்றதை தட்டிக்கேட்ட நபரின் மண்டையை பாறாங்கல்லால் தாக்கிய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சாதாரண ஒரு வாகன உரசல் காரணமாகத் தொடங்கிய சிறு வாக்குவாதம்,…

Read more

Other Story