குஜராத் நிலநடுக்கம் முதல் சுனாமி வரை… உலகை உலுக்கிய பல பேரழிவுகள் நடந்தது ஒரே தேதியில்…! ‘26’ குறித்து இப்போது பேசப்படுவது ஏன் தெரியுமா…?
வரலாற்றில் சில தேதிகள் முக்கியமான சம்பவங்களால் மக்களின் நினைவில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றன. அதுபோல, பல்வேறு ஆண்டுகளில் 26-ஆம் தேதி உலகின் பல பகுதிகளில் பேரழிவுகள் மற்றும் சோக நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. சமீபத்தில் நேபாளத்தில் ஆகஸ்ட் 26, 2026 அன்று ஏற்பட்ட திடீர்…
Read more