“கேக்க வெட்டிப் பார்த்தா உள்ள செத்துப் போன பள்ளி கிடக்குது சாமி!”.. 11 பேருக்கு நேர்ந்த பயங்கரம்..  பிறந்தநாள் விழாவில் நடந்த கொடூரம்..!!!

மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமாகத் தொடங்கிய பிறந்தநாள் விழா, எதிர்பாராதவிதமாக ஒரு பெரிய துயர நிகழ்வாக மாறிய சம்பவம் நல்லசோப்ராவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக மிகுந்த ஆசையோடு வாங்கி வரப்பட்ட கேக்கை வெட்டி, அதை அங்கிருந்த அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்துள்ளனர்.…

Read more

Other Story