“இவரோட இளமைத் தோற்றத்துக்குப் பின்னாடி இவ்வளவு பெரிய விஷயம் இருக்கா?”.. மகேஷ் பாபுவின் பிட்னஸ் ரகசியத்தைக் கண்டு வியந்துபோன ரசிகர்கள்..!!!
தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு, எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் தனது இளமையான தோற்றத்தினாலும் கட்டுக்கோப்பான உடலமைப்பினாலும் ரசிகர்களை இன்றும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். திரையில் தோன்றும்போதெல்லாம் இவருக்கு வயது ஐம்பதை நெருங்குகிறது என்பதை நம்ப முடியாத அளவுக்கு…
Read more