சண்டையா?…. ரோஹித் – ஹர்திக் கைகுலுக்கி பேசிய வீடியோ வைரல்…. இதோ பாருங்க.!!
டெல்லிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக ரோஹித் மற்றும் ஹர்திக் இருவரும் கைகுலுக்கி பேசும் வீடியோ வெளியாகி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.. ஐபிஎல் 2024 சீசன் தொடக்கத்திற்கு முன்னதாக, ரோஹித் ஷர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இடையேயான பகை பற்றிய பரவலான வதந்திகளுக்கு…
Read more