“கோர்ட்டுக்கு செல்லும்போதே பயங்கரம்”… நடு ரோட்டில் சினிமாவை மிஞ்சிய சம்பவம்… பயங்கர துப்பாக்கி சூட்டில் ரத்த வெள்ளத்தில் மிதந்த 7 பேர்… பெரும் அதிர்ச்சி..!
ஹரியானா மாநிலம் சர்கி தாத்ரி பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற விசாரணைக்காக சென்றபோது, ஸ்கார்பியோ காரில் இருந்த நபர்களை குறிவைத்து மர்ம கும்பல் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காரில் பயணம் செய்த…
Read more