கத்திரி வெயிலில் ஸ்வெட்டர் போட்ட வாலிபர்… பள்ளத்தாக்கில் தள்ளிவிட்ட கொடூரம்.. செல்ஃபி கொலையில் ட்விஸ்ட் வைத்த போலீஸ்..!!
புனே நகருக்கு அருகிலுள்ள லோஹாகர் கோட்டைக்கு சுற்றுலா சென்ற தொழிலதிபர் கேதன் அகர்வால் என்பவரின் மர்ம மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிவந்துள்ளன. மேலும் 33 டிகிரி செல்ஷியஸ் வெயில் கொளுத்தும் கோடைகாலத்தில், ஒரு நபர் தனது முகத்தையும் உடலையும் மறைக்கும்படி…
Read more