வருஷம் 1989… நான்தான் கலக்கியை கண்டுபிடித்தேன்… பலருக்கும் பிடித்த அந்த உணவை இவர்தான் முதல்முறையா செஞ்சாராம்…!!!
முட்டை கலக்கி என்பது பலரும் விரும்பி சாப்பிடும் ஒரு சுவையான உணவு. இதை 1989 ஆண்டு கிருஷ்ணமூர்த்தி என்ற நபர் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வெங்காயத்தின் விலை ஒரு கிலோவுக்கு 80 ரூபாய் என்று உயர்ந்திருந்ததால், அவர் இந்த கலக்கியை உருவாக்கி…
Read more