36 முறை நிராகரிப்பு… ஆனாலும் விடவில்லை! 5 மாத போராட்டத்துக்குப் பிறகு அடித்தது ஜாக்பாட்! ரூ.30 லட்சம் சம்பளத்தில் கிடைத்தது வேலை…!!!
பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர் தொடர்ந்து 36 முறை வேலைவாய்ப்பு நிராகரிப்பை சந்தித்தும் தனது முயற்சியை கைவிடவில்லை. மேலும், உடல்நலப் பிரச்னை காரணமாக முந்தைய வேலையை விட்டு 5 மாதங்கள் இடைவெளியில் இருந்தார். கடுமையான முதுகுவலி உள்ளிட்ட சிரமங்களையும் எதிர்கொண்ட…
Read more