“யார்றா இவர் “… சைக்கிளில் பெட்ரோல் டேங்க் கட்டி வந்த நபர்… இப்படியொரு ஐடியாவா?… அதிர்ச்சியில் பங்க் ஊழியர்கள்..!!!
சமூக வலைதளங்களில் ஒரு வினோதமான வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அதில் ஒரு நபர் தனது சாதாரண மிதிவண்டியின் முன்பக்கத்தில், ஒரு மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க்கை கயிறால் கட்டி எடுத்துக்கொண்டு பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ளார். அங்கிருந்த ஊழியர்களிடம் சாதாரணமாக…
Read more