திருமணத் தடை முதல் குழந்தை பாக்கியம் வரை… வேண்டுதல்கள் நிறைவேறும் என பக்தர்கள் நம்பும் சர்க்கரை விநாயகர் கோவில்…!

திருவாரூர் மாவட்டம் கீழ வீதி பகுதியில் அமைந்துள்ள சர்க்கரை விநாயகர் கோவில், சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இங்கு விநாயகப் பெருமான் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தஞ்சையை ஆட்சி செய்த ராஜராஜசோழன் இந்தத் தலத்தில் வழிபட்டதாகவும்…

Read more

Other Story