“நம்பவே முடியல”… வெறும் 500 ரூபாய் சீட்டு… 10 கோடி ரூபாய் ஜாக்பாட்… சாதாரண சூப்பர் மார்க்கெட் ஊழியரை கோடீஸ்வரராக்கிய கேரளா பம்பர் லாட்டரி…!!
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல்பொருள் அங்காடி ஊழியர் ஒருவர், கோடை கால பம்பர் லாட்டரி குலுக்கலில் ரூ.10 கோடி முதல் பரிசை வென்று கோடீஸ்வரராக மாறியுள்ளார். மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி பகுதியைச் சேர்ந்த 51 வயதான பத்மநாபன் என்பவரே…
Read more