பிரபல விவசாயி வீட்டுத் திருமணத்தில் ராகுல் காந்தி… “சொன்ன சொல்லைக் காப்பாற்றினார்”… சர்ப்ரைஸ் விசிட்டால் வைரலானா புகைப்படங்கள்…!!!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அரியானா மாநிலம் சோனிபெட் மாவட்டத்தில் உள்ள மடினா கிராமத்திற்குச் சென்று, ஒரு விவசாயியின் குடும்பத் திருமண விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். கடந்த 2023-ம் ஆண்டு இதே கிராமத்திற்குச் சென்றிருந்த போது, விவசாயி சஞ்சய்…

Read more

Other Story