மக்களே உஷார்..! செப்டம்பரில் மட்டும் 16 நாட்கள் வங்கிகளுக்கு லீவு… எந்தெந்த தேதின்னு உடனே நோட் பண்ணிக்கோங்க…!!!
செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில், வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது பணப் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிடும் விடுமுறைப் பட்டியலின்படி, செப்டம்பர் மாதத்தில் வார இறுதி நாள்கள் மற்றும் மாநில வாரியான பண்டிகை விடுமுறைகள்…
Read more