புத்தாண்டு கொண்டாட்டத்தில் குடிபோதையில் சப்-இன்ஸ்பெக்டர் செய்த அட்டகாசம்… வேலியே பயிரை மேய்ந்தால்?… வைரலாகும் அதிகாரியை கைது செய்யும் வீடியோ…!!!

லக்னோவின் ஹசரத்கஞ்ச் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மது போதையில் இருந்த காவல் துணை ஆய்வாளர் ஒருவர் பெரும் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமித் ஜெய்ஸ்வால் என்ற அந்த அதிகாரி, தனது காரை போக்குவரத்து தடுப்புகள் மீது மோதியதோடு,…

Read more

Other Story