குவைத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு… பிரதமர் மோடி அறிவிப்பு….!!!
குவைத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விரிவாக அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் நிவாரண பணிகளை மேற்பார்வையிடுவதற்கும் இறந்தவர்களின் உடல்களை இந்தியாவிற்கு அனுப்புவதை…
Read more