யூடர்ன் எடுத்த பெண்… கண்ணிமைக்கும் நொடியில் மின்னல் வேகத்தில் வந்து மோதிய வாகனம்… காற்றில் பறந்து தூக்கி வீசப்பட்ட பயங்கரம்… பதற வைக்கும் சிசிடிவி வீடியோ…!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. சாலையில் வாகனத்தைத் திருப்ப முயன்றபோது திடீரென வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வாகனம் சாலையோரம் இருந்த கடையை நோக்கி சென்றுள்ளது.…

Read more

Other Story