3 நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம்… ரஷ்ய அதிபர் அறிவிப்பு…!!!
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் இன்று 1159 ஆவது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்தனர். ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து,…
Read more