ரயிலில் சீட் இருக்கா? இல்லையா…? தெரிந்துகொள்வது எப்படி..? ரொம்ப ஈசிதான்…!!
தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்து வருகிறார்கள். பேருந்து, விமானத்தை விட ரயில்களில் தான் அதிகமாக பயணம் செய்து வருகிறார்கள். இதற்கு காரணம் ரயில்களில் டிக்கெட் செலவு குறைவு, வேகமாகவும் பயணம் செய்யலாம். இந்நிலையில் ரயிலில் ஏதேனும் இருக்க இருக்கிறதா?…
Read more