“10-ல் 9 இந்தியர்களுக்கு பேராபத்து….!” ஐசிஎம்ஆர் வெளியிட்ட அந்த…. பகீர் அறிக்கை…. உடனே இந்த ஒரு டெஸ்ட் பண்ணி பாருங்க….!!
இந்தியாவில் உள்ளவர்களில் 10 பேரில் 9 பேருக்கு ரத்தத்தில் கொழுப்புச் சீர்கேடு இருக்கிறது என்ற அதிர்ச்சிகரமான தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தனது புதிய ஆய்வில் தெரிவித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஒட்டுமொத்தமாக 87.3 சதவீத இந்தியர்கள் இந்த பாதிப்புக்கு…
Read more