“ஒரே மாசத்துல 1,100 வெடிகுண்டு மிரட்டல்!”.. ஆடிப்போன போலீஸ்.. வேலை கிடைக்காத விரக்தி.. சிக்கிய பட்டதாரி இளைஞர்.. பின்னணியில் இருந்த அதிர்ச்சி காரணம்..!!
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சீனிவாஸ் லூயிஸ் என்ற முதுநிலை பட்டதாரி இளைஞர், வேலை கிடைக்காத விரக்தியில் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் போலி வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக…
Read more