சளி, மூக்கு அடைப்பு தொந்தரவா…? வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த எளிய முறையை தெரிந்துகொள்ளுங்கள்…!
சளி, காய்ச்சல் அல்லது ஒவ்வாமை காரணமாக மூக்கு அடைப்பு ஏற்படுவது பொதுவான பிரச்சினையாகும். இதனால் மூச்சு விடுவதில் சிரமம், தூக்கமின்மை மற்றும் அசௌகரியம் போன்றவை ஏற்படலாம். இதற்காக பலர் வீட்டிலேயே செய்யக்கூடிய பாரம்பரிய முறைகளை பயன்படுத்துகின்றனர். அவற்றில் ஒன்று நறுமணப் பொருட்கள்…
Read more