கிம் ஜாங் உன்னின் வாரிசு ஒரு பெண்ணா?… உலகையே அதிரவைத்த தென்கொரியாவின் ரகசியத் தகவல்.. அரங்கேறும் வாரிசு அரசியல்…!!!
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது மகள் கிம் ஜூ ஏ-வை நாட்டின் அடுத்த தலைவராக உருவாக்குவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தென் கொரிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. சுமார் 13 வயதாகும் கிம் ஜூ ஏ, அண்மைக்காலமாக வடகொரியாவின்…
Read more