ஜாம்பவான்களின் சாதனையைத் தூள் தூளாக்கிய கேப்டன்… ரோகித், தோனியை ஓரம் கட்டிய சூர்யா… டி20 கிரிக்கெட்டில் புதிய ‘கிங்’ இவர்தான்..!!!
இந்திய கிரிக்கெட் அணியின் டி20 கேப்டனாகப் பொறுப்பேற்ற சூர்யகுமார் யாதவ், குறுகிய காலத்திலேயே ரோகித் சர்மா மற்றும் எம்.எஸ். தோனியின் சாதனைகளை முறியடித்து உலகின் தலைசிறந்த கேப்டனாக உருவெடுத்துள்ளார். அவரது தலைமையில் இந்திய அணி இதுவரை விளையாடிய 52 போட்டிகளில் 42…
Read more