“இவங்ககிட்ட இது ஒன்றுதான் ஸ்பெஷல்”… இந்தியர்களின் பணி கலாச்சாரம் பற்றி உலகிற்கு பறைசாற்றிய புர்ஜ் கலிஃபா நிறுவனர்…!!!
“இந்தியர்களின் உழைப்பிற்கு நிகர் யாருமில்லை” என உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபாவை உருவாக்கிய முகமது அலப்பர் அவர்கள் இந்தியர்களின் பணி கலாச்சாரத்தை மனதாரப் பாராட்டியுள்ளார். எமிரேட்ஸ் உச்சிமாநாட்டில் உரையாற்றிய அவர், இந்தியர்களின் கடமை உணர்வும், அர்ப்பணிப்பும் உலகிலேயே சிறந்தது…
Read more