பதவியேற்பு நாள் குறிச்சாச்சா?.. எடப்பாடிக்கு ஆதரவாக களமிறங்கிய தமிழிசை.. ஷாக்கில் அரசியல் கட்சிகள்..!!!

எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராகப் பதவியேற்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துச் சொல்ல நேரில் சென்ற தமிழிசை, செய்தியாளர்களிடம் பேசுகையில்…

Read more

Other Story