பாஜக எம்பி யின் சகோதரி வீட்டில் மாமியார் கொடுமை… குளியல் அறையில் வீடியோ எடுக்க முயன்ற குடும்பத்தினர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!
உத்தரப் பிரதேஷ் மாநிலம் பர்ருகாபாத் தொகுதியின் பாஜக எம்.பி. முகேஷ் ராஜ்புத்தின் சகோதரி ரீனா சிங், தனது மாமனார் குடும்பத்தினர் மீது துன்புறுத்தல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார். காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சஹவார் காவல் நிலையத்தில் அவர் இது…
Read more