“திடீர்னு மாநிலக் குழு அலுவலகத்திற்கு வந்த மூத்த தலைவர்!” மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் அரங்கேறிய முக்கிய ரகசிய ஆலோசனைகள்…!!”
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்திற்குச் சென்ற நான், திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், கட்சியின் மூத்த தலைவருமான தோழர் மணிக் சர்க்கார் அவர்களைச் சந்தித்துப் பேசினேன். இந்தச் சந்திப்பின் போது கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தற்போதைய அரசியல்…
Read more